விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்களை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்...
விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்களை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்...

புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி வட்டம், மும்பாலை வருவாய் கிராமத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா, வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில், விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்களை வழங்கினார்.
உடன் அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் ச.சிவக்குமார், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அ.ஷோபா, இணை இயக்குநர் (வேளாண்மை) மு.சங்கரலெட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.
What's Your Reaction?






