எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் 150 உறுப்பினர்கள் இணைப்பு
எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் 150 உறுப்பினர்கள் இணைப்பு

செங்கல்பட்டு:
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் செங்கல்பட்டு கிழக்கு மாவட்டச் செயலாளர் திருக்கழுக்குன்றம். எஸ். ஆறுமுகம் குட்டி ( எ) நந்தகுமார் திருப்போரூர் தெற்கு ஒன்றிய செயலாளர் தாட்சாயணி தனசேகரன் தனபால் எம் டி சி அண்ணா தொழிற்சங்க துணைச் செயலாளர் நெல்லிக்குப்பம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராஜேஷ் அமுமுகவில் இருந்து தன்னை விடுவித்து மீண்டும் தாய் கழகத்துடன் பணியை தொடர 50 உறுப்பினர்கள் உடன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.
அசோக் 7-வது வார்டு உறுப்பினர் தலைமையில் 40 பேர் அமுமுகவில் இருந்து விலகி தன்னை தாய் கழகத்துடன் இணைத்து கொண்டனர். ராமன் 4-வதுவார்டு உறுப்பினர் 35-க்கும் மேற்பட்டோருடன் தன்னை அதிமுகவில் இணைத்து கொண்டனர். N.i. நாகராஜன் தன்னை மதிமுகவில் இருந்து விடுவித்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்து கொண்டார் அவருடன் பணியாற்றிய 25க்கும் மேற்பட்டோர் அவருடன் கழகத்தில் இணைந்தனர்.தாய் களத்தில் வந்து சேர்ந்த அனைவருக்கும் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் 150 இணைப்பு விழா.
What's Your Reaction?






