ரசமலாய் நம்ப வீட்லயே ஈஸியா செய்யலாம்

ரசமலாய் நம்ப வீட்லயே ஈஸியா செய்யலாம்

Jan 3, 2025 - 14:03
 0  6
ரசமலாய் நம்ப வீட்லயே ஈஸியா செய்யலாம்

தேவையான பொருட்கள்:                                              

  1. 1 1/2 லிட்டர் பால்
  2. 3 டம்ளர் சர்க்கரை
  3. 4 பாதாம் பருப்பு
  4. 4 முந்திரி பருப்பு
  5. பிஸ்தா
  6. 2 ஸ்பூன் மைதா மாவு
  7. 8-10 குங்குமப்பூ
  8. 1 எலுமிச்சம் பழம்

  1. சமையல் குறிப்புகள்

    1. 1ஒரு லிட்டர் பாலை நன்றாக காய்ச்சிக் கொள்ளவும்
      ரசமலாய்(rasmalai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    2. காய்ந்த பாலில் ஒரு எலுமிச்சை பழத்தைப் பிழிந்து அந்தச் சாறை அந்த பாலில் விட்டு பாலை திரிய விடவும்
      ரசமலாய்(rasmalai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
ரசமலாய்(rasmalai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
ரசமலாய்(rasmalai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    3. திரிந்த பாலை வடிகட்டி தண்ணீர் விட்டு அலசவும் பிறகு அதில் இரண்டு ஸ்பூன் மைதா போட்டு நன்றாக பிசையவும்
      ரசமலாய்(rasmalai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
ரசமலாய்(rasmalai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
ரசமலாய்(rasmalai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    4. பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக குலாப் ஜாமுன் மாதிரி உருட்டி அதை உள்ளங்கையில் வைத்து அமுற்றி இந்த வடிவத்தில் கொண்டு வரவும்
      ரசமலாய்(rasmalai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    5. ஒன்றரை டம்ளர் சக்கரைக்கு நான்கு டம்ளர் தண்ணீர் ஊற்றி சர்க்கரை கரைந்தவுடன் நம் உருட்டி வைத்த இந்த உருண்டைகளை அதில் போட்டு எட்டு நிமிஷம் சிம்மில் வைக்கவும் பிறகு திருப்பி போட்டு மறுபடியும் ஒரு எட்டு நிமிஷம் சிம்மில் வைக்கவும்
      ரசமலாய்(rasmalai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
ரசமலாய்(rasmalai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
ரசமலாய்(rasmalai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    6. திரும்ப 1/2 லிட்டர் பாலை கொதிக்க வைத்து பால் கொதித்த உடன் சிறிதளவு எடுத்து அதில் குங்குமப்பூ போட்டு ஊற வைத்துக் கொள்ளவும் பிறகு அதே பாலில் நன்றாக காய்ந்தவுடன் சர்க்கரை போட்டு சிம்மில் வைத்து கொஞ்ச நேரம் சுண்ட விடவும்
      ரசமலாய்(rasmalai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
ரசமலாய்(rasmalai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
ரசமலாய்(rasmalai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    7. பால் சிறிதளவு சுண்டிவுடன் அதில் நாம் ஊறவைத்த குங்குமப்பூவை அதில் போட்டு இன்னும் சிறிது நேரம் கொதிக்க விடவும் பிறகு சர்க்கரை சேர்க்கவும் பிறகு அதில் பாதாம் பருப்பு முந்திரிப்பருப்பு பிஸ்தாவை பொடி பொடியாக நறுக்கி அதில் கலக்கவும்
      ரசமலாய்(rasmalai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
ரசமலாய்(rasmalai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
ரசமலாய்(rasmalai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    8. பிறகு நாம் சர்க்கரை பாகில் போட்டு வைத்ததை எடுத்து இந்த பால் கலவையில் போட்டு இறக்கவும் ரசமலாய் ரெடி
      ரசமலாய்(rasmalai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
ரசமலாய்(rasmalai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow