அறிஞர் அண்ணா மிதிவண்டிப் போட்டி.. அமைச்சர் எஸ்.ரகுபதி துவக்கி வைத்தார்..!!
அறிஞர் அண்ணா மிதிவண்டிப் போட்டி.. அமைச்சர் எஸ்.ரகுபதி துவக்கி வைத்தார்..!!

புதுக்கோட்டை:
முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டரங்கத்தில், அறிஞர் அண்ணா மிதிவண்டிப் போட்டியினை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி ,மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா, தலைமையில் கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மரு.வை.முத்துராஜா, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் து.செந்தில்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.
What's Your Reaction?






