மாற்றுத்திறனாளி பெண்ணின் கணவருக்கு ஆட்டோ வாங்கி கொடுத்த காவல் ஆய்வாளர்...
மாற்றுத்திறனாளி பெண்ணின் கணவருக்கு ஆட்டோ வாங்கி கொடுத்த காவல் ஆய்வாளர்...

காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரம் மணிமங்கலம் காவல் நிலையத்தில் கணவருக்கு போதுமான வருமானம் கிடைக்காததானால் கள்ளச் சந்தையில் மது விற்று வந்த மாற்றுத் திறனாளி மனைவி போலீஸ் அறிவுரையினால் மது விற்பதை கைவிட்டதையடுத்து மாற்றுத்திறனாளி பெண்ணின் கணவருக்கு ஆட்டோ வாங்கிக் கொடுத்து காவல் ஆய்வாளர் அவர்களின் அறிவுரையை ஏற்று கள்ளச் சந்தையில் மது விற்பதை கைவிட்ட மாற்றுத்திறனாளி பெண்ணின் கணவருக்கு மணிமங்கலம் போலீசார் ஆட்டோ வாங்கி கொடுத்தனர் நெசவுத் தொழிலாளியான கணவர் சுரேஷுக்கு போதுமான வருமானம் கிடைக்காததனால் மனைவி ஸ்டெல்லா மேரி மது விற்று வந்ததாக கூறப்படுகிறது அவர் மீது 6 முறை வழக்கு பதிவு செய்த மணிமங்கலம் காவல் ஆய்வாளர் அசோகன் அவர்கள் எடுத்த முயற்சியினால் கடந்த எட்டு மாதங்களாக ஸ்டெல்லா மேரி மது விற்பனை செய்யவில்லை எனக் கூறப்படுகிறது இதனையடுத்து ஆய்வாளர் அசோகன் அவர்கள் ஐம்பதாயிரம் ரூபாய் முன் பணம் ஆக செலுத்தி சுரேஷுக்கு சுய தொழில் செய்ய வேண்டும் என்று ஆட்டோ வாங்கி கொடுத்தார்.
What's Your Reaction?






