தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்...

திருவண்ணாமலை:
தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் திருவண்ணாமலை மாவட்டம். காலை பத்து மணிக்கு அண்ணா சிலை முன்பு மாவட்ட தலைவர் எம். ரங்கசாமி தலைமையில் கோரிக்கை ஆர்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் மாவட்ட தலைவர் பி கிருஷ்ணமூர்த்தி துவக்கவுரையாற்றினார். மாநில துணைத்தலைவர் ஜி.தாண்டவமூர்த்தி விளக்கவுரைக்குபின. வாழ்த்துரை தோழர்கள்ஜே.ராஜா மாநில தலைவர் நில அளவை அலுவலர் ஒன்றிப்பு. எம் பரிதிமால்கலைஞன் மாவட்ட தலைவர் அரசு ஊழியர் சங்கம். மகாதேவன் நெடுஞ்சாலைத் துரை. மகாலட்சுமி மாநில. செ.கு.உறுப்பினர் . சத்துணவு ஊழியர்சங்கம்.வட்டதலைவர் கண்ணன் த.நாஅஅ.து.ஓய்வூதியர்சங்கம் வாழ்த்துரைக்கு Ptsd நமது ஒன்றிய நிர்வாகிகள் கேசம்பத். ஷேக்உசேன்.முன்னாள் மாவட்ட நிர்வாகிகள் எல். கோவிந்தசாமி. எ.சீனுவாசன். எம் அல்போன்ஸ். விளக்கவுரைக்குபின் எஸ். பச்சையப்பன் மாவட்டசெயலாளர் அனைத்து துறை ஓய்வூதியர் நிறைவுரையாற்றினார். பெ.இராசு மாவட்டபொருளாளர் நன்றிகூரி முடித்தார். திருவண்ணாமலை ஆர்.டி.ஓ. வழியாக முதல்வருக்கு பரிந்துரை கோரிக்கை அனுப்பி வைத்தோம்.
What's Your Reaction?






