பாஜக மாவட்ட தலைவர் கனகராஜ் கைது...
பாஜக மாவட்ட தலைவர் கனகராஜ் கைது..

பாரதிய ஜனதா கட்சியின் திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவராக உள்ள கனகராஜ் கைது. தனியார் மதுபான கூடத்திற்குள் அத்துமீறி நுழைந்து சென்று பணியாளரை மிரட்டியதாக ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தநிலையில் கொடைக்கானல் சென்றுவிட்டு காரில் பழனிக்கு திரும்பி கொண்டிருந்தபோது பழனி கொடைக்கானல் சாலையில் உள்ள ஐயம்புள்ளி காவல் சோதனைச் சாவடியில் வைத்து பாஜக மாவட்ட தலைவர் கனகராஜ் கைது.
What's Your Reaction?






