பழனியில் புதுமைப் பெண் திட்ட விரிவாக்கம் தொடக்க விழா அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.

பழனியில் புதுமைப் பெண் திட்ட விரிவாக்கம் தொடக்க விழா அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.

Jan 1, 2025 - 16:20
Jan 1, 2025 - 16:22
 0  6
பழனியில் புதுமைப் பெண் திட்ட விரிவாக்கம் தொடக்க விழா அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.

பழனியில் புதுமைப் பெண் திட்ட விரிவாக்கம் தொடக்க விழா அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டு துவக்கி வைத்தார். 

பழனியில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்ற மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்ட விரிவாக்கம் தொடக்க விழா மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தலைமையில் நடைபெற்றது. இத்திட்டத்தில் பயன்பெறும் மாணவிகளுக்கு உணவு மற்றும் உணவு பொருள் வழங்கள் துறை அமைச்சர் சக்கரபாணி திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ பி செந்தில்குமார் ஆகியோர் மாணவிகளுக்கு வங்கி அட்டைகளை வழங்கினர். இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் கல்லூரி மாணவிகள் தமிழ்நாடு அரசுக்கும் தமிழக முதலமைச்சருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow