பெண்களுக்கு பாதுகாப்பை வலியுறுத்தி தேமுதிக சார்பாக திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்...
பெண்களுக்கு பாதுகாப்பை வலியுறுத்தி தேமுதிக சார்பாக திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
மதுரை:
மதுரையில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்கவும் பெண்களுக்கு பாதுகாப்பை வலியுறுத்தி தேமுதிக சார்பாக திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
மதுரை தேமுதிக மாநகர் தெற்கு மாவட்டம் சார்பாக மாவட்டச் செயலாளர் முத்துபட்டி பா.மணிகண்டன் தலைமையில் உயர் மட்ட குழு உறுப்பினர் பாலன் முன்னிலையில் பெண்களுக்கும், மாணவிகளுக்கும் தொடர்ந்து நடக்கும் பாலியல் வன்கொடுமை கண்டித்தும், தமிழகம் முழுவதும் பெண்களுக்கு பாதுகாப்பை வலியுறுத்தியும், பொங்கல் பரிசு தொகப்புடன் ஆயிரம் ரூபாய் தமிழக அரச வழங்க வேண்டும் என்றும் , மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதிய நிவாரணம் வழங்க கோரியும் , விவசாயிகளுக்கு நிவாரண தொகை வழங்கவும், மற்றும் கஞ்சா போதை இல்லாத தமிழகத்தை உருவாக்க கோரியும் தமிழக அரசு கண்டித்து தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பி 200 க்கும் மேற்ப்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
What's Your Reaction?






