இந்தியா முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 35 ம் ஆண்டு நினைவு தினம் புகழஞ்சலி செலுத்திய காங்கிரஸ் நிர்வாகிகள்....

திருச்சி

May 21, 2026 - 14:20
May 21, 2026 - 14:21
 0  15
இந்தியா முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 35 ம் ஆண்டு நினைவு தினம் புகழஞ்சலி செலுத்திய காங்கிரஸ் நிர்வாகிகள்....
இந்தியா முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 35 ம் ஆண்டு நினைவு தினம் புகழஞ்சலி செலுத்திய காங்கிரஸ் நிர்வாகிகள்....

முன்னாள் பாரதப் பிரதமர் விஞ்ஞான வளர்ச்சிக்கு வித்திட்டவர் பாரத ரத்னா அமரர் ராஜீவ் காந்தி  நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி ஜங்ஷன் வழிவிடும் முருகன் கோயில் அருகில் உள்ள அவரது திரு உருவ சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் எம் சரவணன் தலைமையில் மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தி, இதனை தொடர்ந்து தேசிய நல்லிணக்க உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டனர்.இந்த நிகழ்வில் வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவரும் முன்னாள் கவுன்சிலர்  சிந்தாமணிசெந்தில்நாதன், மாநில பேச்சாளர் சிவாஜி சண்முகம்,காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் கள்ளத்தெரு குமார் வெள்ளமண்டி பாலசுப்பிரமணியன், மலைக்கோட்டை சொக்கலிங்கம், குமரன் நகர் பாலசுப்பிரமணியன்,உப்பு சத்தியாகிரக மாநில தலைவர் பூக்கடை பன்னீர், முன்னாள் கோட்டத் தலைவர் பாலக்கரை ஜெரால்ட், மலைக்கோட்டை சேகர், மலைக்கோட்டை பாலசுப்பிரமணியன், சிறுபான்மை பிரிவு அப்துல் ஆதி முகமது, வழக்கறிஞர் பிரிவு முன்னாள் மாவட்ட கவுன்சிலர்  அல்லூர் பிரபு, வழக்கறிஞர் சுகன்யா, அள்ளூர் பிரேம், அஸ்வின் குமார்,  தியாகி சுக்குரு, ராஜீவ் காந்தி,சாத்தனூர் கனகராஜ்,பீமநகர் ஆனந்த பத்மநாபன்,சண்முகம், சந்து கடை தியாகராஜன்,நிர்மல் குமார்,கிருஷ்ணமூர்த்தி, கோகுல்,உறையூர் விஜி, செந்தில் முருகன் கோபி மற்றும் ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0