தையல் ஆசிரியர்களுக்கு பணி நியமனம்...
சென்னை
தமிழ்நாடு மாநில அரசின் நிர்வாகப் பணிகளில் ஓய்வு பெற்றவர்கள் மற்றும் பதவி உயர்வு உள்ளிட்ட பணி மாறுதல் செய்யப்பட்ட இடங்களிலும் ஏராளமான காலி பணியிடங்கள் உள்ளன இந்நிலையில் ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு வாரியம் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது இந்த வாரியத்தின் மூலம் பயிற்சி பெற்ற தேர்வான 6- தையல் ஆசிரியர்களுக்கு முறையான பணி நியமன ஆணைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
சென்னை தலைமைச் செயலகத்தில் தகுதி வாய்ந்த ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன் ஆணைகளை நேரடியாக வழங்கினார். உடன் பள்ளிக்கல்வித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மரு. சந்தர மோகன். பள்ளிக்கல்வி இயக்குநர் முனைவர். ச.கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குநர் முனைவர். பூ.ஆ.நரேஷ், இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) மு.இராமசாமி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்..
What's Your Reaction?
Like
1
Dislike
0
Love
1
Funny
1
Angry
0
Sad
0
Wow
0