திருவள்ளூர் மாவட்டம் ஆவடி தாலுகாவில் பல மாதங்களாக தேங்கி கிடக்கும் கழிவுநீர்....

திருவள்ளூர்

Jun 18, 2026 - 14:38
 8

திருவள்ளூர்  மாவட்டம் ஆவடி  தாலுகாவில் உள்ள அயப்பாக்கம் கிராமம் கோழி பண்ணை அருகில்  பாபா கோவில் பஸ் ஸ்டாப் இடையில் அமைந்துள்ள 400 மீட்டர்  ரோடு இந்த ரோட்டின் அருகாமையில் பிரைமரி ஹெல்த் சென்டர் மருத்துவமனை அமைந்துள்ளது   இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் ஐ சி எம் ஆர் அலுவலகம் அமைந்துள்ளது. 848 டிஎன்ஹச் பி பிளாட்ஸ்  இதில் சுமார் 400 மீட்டர் அளவிற்கு கழிவுநீர் தேங்கியுள்ளது பல மாதங்களாக நீர் வடியாமல் உள்ளது. இரவு நேரங்களில் குப்பைகளை கழிவுநீல் கொட்டி செல்கிறார்கள். இது குறித்து அயப்பாக்கம் பஞ்சாயத்து ஆபீஸ் அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை இதனால் இந்த ரோட்டில் துர்நாற்றம் கொசு தொல்லை மற்றும் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.