தேசிய ஜனநாயக கூட்டணிக்கு, சிவசேனா கட்சி சார்பாக ஆதரவு!
கும்பகோணம்
கும்பகோணம் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி கே வாசனை அவரது இல்லத்தில் சந்தித்து சிவசேனா கட்சியின் மாநில துணைத்தலைவர் பூக்கடை எஸ் ஆனந்த்,குடந்தை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் எம் கே ஆர் அசோக்குமார் அவர்களுக்கு சிவசேனா கட்சி பொறுப்பாளர்கள் முழு ஆதரவுடன் களப்பணி ஆற்றுவார்கள் என்று உறுதி அளித்தார்.உடன் சிவசேனா பொறுப்பாளர்கள். தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் ப.தேசிங்கு ராஜன் மற்றும் பொறுப்பாளர்கள் பாலாஜி. நி.விநாயகமூர்த்தி,மஞ்சுநாத்,ஆ. சிலம்பரசன், கோ. வீரமணி. கட்சி பொறுப்பாளர்கள்உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0