தவெக கட்சி சார்பில் தஞ்சாவூர் சட்டமன்ற வேட்பாளராக விஜய் சரவணன் அறிவிப்பு...

தஞ்சாவூர்

Mar 30, 2026 - 14:08
Mar 30, 2026 - 14:08
 60
தவெக கட்சி சார்பில் தஞ்சாவூர் சட்டமன்ற வேட்பாளராக விஜய் சரவணன் அறிவிப்பு...


தவெக தலைவர் விஜய் ஆசியுடன் தஞ்சை  மாவட்ட கழக செயலாளர்  இ.ரா. விஜய் சரவணன்   தஞ்சாவூர்.சட்டமன்ற வேட்பாளராக அறிவித்தமைக்கு வல்லம் பேரூர் கழகம் சார்பாக வெடி வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்கள் இதில் தஞ்சை மாவட்ட கொள்கை பரப்பு அமைப்பாளர் அமீர் பாட்சா, வல்லம் இளைஞரணி தாவூத் மைதீன், உசைன் முகமது, தினேஷ், ராஜேஷ் கண்ணன், மோகன், மணி, விஜய், வில்லியம் மகளிரணி நிஷா மற்றும் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்