முசிறி சட்டமன்றத் தொகுதியில் சாமானிய மக்கள் நல கட்சி வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்தார்...
முசிறி
Mar 30, 2026 - 12:09
Mar 30, 2026 - 12:09
11
திருச்சி மாவட்டம் முசிறி சட்டமன்றத் தொகுதியில் சாமானிய மக்கள் நலக் கட்சி சார்பில் வடக்கு மாவட்ட செயலாளர் மலர்மன்னன் 37 வேட்பு மனு தாக்கல் செய்தார்.வேட்பு மனுவை தேர்தல் அலுவலரும் சப் கலெக்டருமான சுஷ்ரீசுவாங்கி குந்தியா அவர்களிடம் தாக்கல் செய்தார் .சப் கலெக்டர் முன்மொழிய மலர்மன்னன் தேர்தல் உறுதிமொழி வாசித்தார்.அவருடன் அவரது கட்சி நிர்வாகிகள் உடன் வந்திருந்தனர்.