மதுரை:
மாமன்னர் திருமலை நாயக்கர் அவர்களின் 442வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை திருமலை நாயக்கர் மஹாலில் உள்ள மாமன்னர் திருமலை நாயக்கர் அவர்களின் திருஉருவசிலைக்கு தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளரும், RMR பாசறையின் நிறுவனருமான ராம மோகனா ராவ் அவர்கள் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது, இந்நிகழ்வில் பாசறையின் மூத்த நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.