மாமன்னர் திருமலை நாயக்கரின் 442வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அதிமுக அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை.
மாமன்னர் திருமலை நாயக்கரின் 442வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, மாமன்னர் திருமலை நாயக்கர் அரண்மனையில் உள்ள திருமலை நாயக்கர் திருவுருவ சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். குறிப்பாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு கே டி ராஜேந்திர பாலாஜி கடம்பூர் ராஜு, திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா உட்பட அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் பலரும் மாலை அணிவித்து செலுத்தினார்கள்.