ராணிப்பேட்டை மாவட்டம் மெட்ராஸ் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பக்கத்தில் அமைந்துள்ள மேல் மேலபுலம்புதூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு சப்த கன்னியம்மன் ஆலயத்தில் 7 சப்த கன்னிகளுக்கு காலை 10மணி அளவில் சப்த கன்னிக்கு பால், தயிர், திருநீர், சந்தனம், பன்னீர், ஊதுவத்தி திவார்தனை காண்பிக்கப்பட்டது புஷ்பங்கள் பொருட்களை வைத்து சாமிக்கு அபிஷேகம் நடைபெற்றது.