நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொங்கல் விழா : புத்தாடை, இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி...
நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொங்கல் விழா : புத்தாடை, இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி...

ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஒன்றியக் குழு உறுப்பினர்களுக்கு,
நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் போ.வடிவேலு அவர்கள், புத்தாடைகள் இனிப்பு மற்றும் காலண்டர்கள் வழங்கி பொங்கல் வாழ்த்தினை தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் திமுகழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?