அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் சமத்துவ பொங்கல் விழா...!
அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் சமத்துவ பொங்கல் விழா..!
திருச்சி:
திருச்சி அரசு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. திருச்சி காணக்கிளியநல்லூர் பகுதியில் அமைந்துள்ள அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக திருச்சி மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சௌந்தர்யா, தனி வட்டாட்சியர் மகேந்திரன், காப்பாளர் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
What's Your Reaction?






