மக்கள் குறை தீர்க்கும் முகாம்
மக்கள் குறை தீர்க்கும் முகாம்

திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.பிரதீப், பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் புகார் மனுக்களை பெற்று மனுக்கள் மீது விரைவில் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
What's Your Reaction?






