ஓய்வு பெற்ற காவல் அதிகாரிக்கு பாராட்டு
ஓய்வு பெற்ற காவல் அதிகாரிக்கு பாராட்டு

திண்டுக்கல் மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்து (31.12.2024) ம் தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ள பழனி போக்குவரத்து காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் M.சகாயராஜ் அவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.பிரதீப், அறிவுறுத்தலின்படி மாவட்ட காவல் அலுவலக நிர்வாக அலுவலர் (கணக்கு) மகிபாலன் நேரில் அழைத்து பொன்னாடை அணிவித்து பணி பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
What's Your Reaction?






