இந்திய தேசிய காங்கிரஸ் சார்பாக உதயசூரியனுக்கு வாக்கு சேகரிப்பு...

தஞ்சாவூர்

Apr 18, 2026 - 09:46
 0  5
இந்திய தேசிய காங்கிரஸ் சார்பாக  உதயசூரியனுக்கு வாக்கு சேகரிப்பு...

தஞ்சாவூர் வல்லத்தில் மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி வேட்பாளர் சண்.ராமநாதன் அவர்களை ஆதரித்து வல்லம் பேரூர் நகர காங்கிரஸ் தலைவர் முகமது பாட்சா,தலைமையில் வல்லம் பெருந்தலைர் காமராஜ் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வல்லம் கடைவீதி வழியாக கோஷமிட்டு பிரசாரம்  செய்து  திராவிட முன்னேற்ற கழக வேட்பாளருக்கு உதயசூரியன் சின்னத்தில்  வாக்கு சேகரித்தார்கள் ,இந்த வாக்கு சேகரிப்பில்  வல்லம் பேரூராட்சி முன்னாள் தலைவர் பொன்னுசாமி,  நிர்வாகிகள் கௌரி சங்கர் ,ஜெயசிம்மன், பசும்பொன்ராஜ், இளங்கோவன்,
பக்கிரி சாமி,சத்திய குமார், பெருமாள், புருஷோத்தமன், கார்த்திக்,சூசைநாதன், ஜார்ஜ், நாட்டாமை ஜாபர், சத்தியமூர்த்தி, ஜவகர், கோவிந்தராஜ். கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0