டால்மியா சிமெண்ட் சார்பில் கோடைக்கால தண்ணீர் பந்தல் திறப்பு...

லால்குடி

Apr 3, 2026 - 15:03
 37
டால்மியா சிமெண்ட் சார்பில் கோடைக்கால தண்ணீர் பந்தல் திறப்பு...

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கல்லக்குடி சுற்று வட்டார பகுதியில் டால்மியா சிமென்ட் ஆலை சார்பில் கோடை கால  தண்ணீர் மற்றும் நீர் மோர் பந்தல்களை தொழிற்சாலை செயல் இயக்குனர் விநாயகமூர்த்தி திறந்து வைத்தார். உடன் ஆலை அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்