தஞ்சை தொகுதி சுயேச்சை வேட்பாளர் முரளிதரன் தீவிர வாக்கு சேகரிப்பு...
தஞ்சாவூர்
தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக முரளிதரன் வைரம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார். தஞ்சாவூர் மாநகராட்சி பகுதிகளான கரந்தை ,பழைய மீன் மார்க்கெட், தெற்கு வீதி,கிரி ரோடு
உள்ளிட்ட பல பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர், பொதுமக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்து வைரம் சின்னத்தில் வாக்களிக்க கோரிக்கை விடுத்தார். இதில் தொகுதி பொறுப்பாளர்கள்,இளைஞர்கள்
மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்..
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0