வேட்பாளார் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த திமுக கிளை செயலாளார் மற்றும் அவர்களின் ஆதாரவாளார்கள்...
திருச்சி
Mar 30, 2026 - 19:05
14
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது அதன் காரணமாக அரசியல் சார்ந்த கட்சிகள் வேட்பாளர் அறிப்பு, தேர்தல் அறிக்கை மற்றும் தேர்தல் பிரசாரம் பரப்பாக இருந்து வருக்கின்றன. இந்த சூழலில் திருச்சி லால்குடி அதிமுக வேட்பாளார் லீமாரோஸ் முல்னியில் திமுக லால்குடி புள்ளம்பாடி தெற்கு ஒன்றிய செயலாளர் சிவக்குமார் மற்றும் அவர் ஆதரவாளார்கள் அதிமுக இணைத்து கொண்டார்கள்....