தஞ்சை மீனாட்சி மருத்துவமனை சார்பாக விவசாயிகளுக்கு சிறப்பு சிறுநீரக மருத்துவ முகாம்...

தஞ்சை

Mar 31, 2026 - 11:20
Mar 31, 2026 - 11:26
 0  11
தஞ்சை மீனாட்சி மருத்துவமனை சார்பாக விவசாயிகளுக்கு சிறப்பு சிறுநீரக மருத்துவ முகாம்...


தஞ்சை மீனாட்சி மருத்துவமனை சார்பாக விவசாயிகளுக்கு சிறப்பு சிறுநீரக மருத்துவ முகாம். டெல்டா விவசாயிகளுக்கு அறியதோர் சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. இதைக் கண்டறிய  மீனாட்சி மருத்துவமனை சிறுநீரகவியல் துறை தலைவர் டாக்டர் கௌரிசங்கர் தலைமையிலான மருத்துவ குழுவினர் திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் முதல் கட்டமாக மருத்துவ முகாம் நடைபெற்றது.இம்முகாமில் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0