லால்குடி திமுக வேட்பாளர் பாரிவள்ளல் வேட்பு மனு தாக்கல்...
திருச்சி
திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதியில் திமுக வேட்பாளராக களம் காணும் மகிழம்பாடி கிராமத்தைச் சேர்ந்த பாரிவள்ளல் என்பவர் இன்று லால்குடி தேர்தல் அலுவலர் ஸ்ரீதர் அவர்களிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். உடன் மாவட்ட செயலாளர் வைரமணி, பார்கவ மக்கள் குல நல இயக்க நிறுவனர் ரம்யா சத்தியநாதன், தேமுதிக மாவட்ட செயலாளர் குமார், தொழிலதிபர் முருகவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0