சாய்நாதபுரத்தில் BEN மோட்டார் சோன் ராயல் என்ஃபீல்டு கண்ணாடி மாளிகை திறப்பு விழா...!

சாய்நாதபுரத்தில் BEN மோட்டார் சோன் ராயல் என்ஃபீல்டு கண்ணாடி மாளிகை திறப்பு விழா...!

Feb 14, 2025 - 10:35
 0  5
சாய்நாதபுரத்தில் BEN மோட்டார் சோன் ராயல் என்ஃபீல்டு கண்ணாடி மாளிகை திறப்பு விழா...!

வேலூர்:

வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா, சாய்நாதபுரம், மெயின் ரோட்டில் பென் BEN மோட்டார் சோன் ராயல் என்ஃபீல்டு புதிய கிளை கண்ணாடி மாளிகை திறப்பு விழா நடைபெற்றது. இந்த ராயல் என்ஃபீல்ட் கண்ணாடி மாளிகை விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக சீயோன் பெந்தகொஸ்தே தேவாலயம் முதன்மை போதகர், டாக்டர். ரேவ். இமானுவேல் பால், அணைக்கட்டு திமுக சட்டமன்ற உறுப்பினர்  ஏ.பி.நந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டு புதிய கிளையினை குத்து விளக்கேற்றி துவக்கி வைத்து புதிய வாகனத்தை இயக்கி விற்பனையை தொடங்கி வைத்தனர்.  

இந்நிகழ்ச்சியில் ராயல் என்ஃபீல்டு நிறுவன மேலாளர்கள் மற்றும் பென் மோட்டார் சோன் ராயல் என்ஃபீல்டு நிர்வாக மேலாளர்கள் டி. பெஞ்சமின், டாக்டர் வி. ஏஞ்சல் பெஞ்சமின், விஜயன், ராஜாத்தி, துளசி, சார்லஸ், விசிக இளம்புயல் கர்ணா மற்றும் வாடிக்கையாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow