தேமுதிக பேரூர் கழகம் சார்பில் 25 ஆம் ஆண்டு கொடி நாள் விழா...
தேமுதிக பேரூர் கழகம் சார்பில் 25 ஆம் ஆண்டு கொடி நாள் விழா...

மதுரை:
தேமுதிக 25 ஆம் ஆண்டு கொடி நாள் விழா வாடிப்பட்டி தேமுதிக பேரூர் கழகம் சார்பாக சிறப்பாக கொண்டாடப்பட்டது இதில் பேரூர் செயலாளர் பாலாஜி தலைமை வகித்தார், இதில் மாவட்ட அவைத் தலைவர் நல் கர்ணன், வடக்கு மாவட்ட துணைச் செயலாளர்கள் தங்கராஜ் மற்றும் டாக்டர் பொன் யாழினி முன்னிலை வகித்தனர். முன்னாள் பேரூர் செயலாளர்கள் மாரியப்பன், முத்துப்பாண்டி,பேரூர் துணைச்செயலாளர் அரிமலை , வரவேற்றனர், சிறப்பு அழைப்பாளர்கள், வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் நாகராஜ் , துணை பொறுப்பாளர் பெருமாள், சோழவந்தான் பேரூர் மகளிர் அணி சுப்புலட்சுமி, மகேஷ், மாவட்ட மகளிர் அணி கண்ணம்மாள் ஒன்றிய மகளிர் அணி நிர்மலா தேவி,ஆனையூர் பழனி, மாவட்ட மாணவர் அணி அருண், கலந்து கொண்டனர்.
மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் ப.பாலச்சந்தர் கட்சி கொடியை ஏற்றி அன்னதானம் தொடங்கி வைத்தார், மற்றும் வாடிப்பட்டி பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர், முடிவில் பேரூர் நிர்வாகி நிதர்ஷன் நன்றி கூறினார்.
What's Your Reaction?






