வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் விசாரண கைதி உயிரிழந்த விவகாரம் - வேலூர் ஆண்கள் சிறையில் நீதிபதி நேரில் விசாரணை.
வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் விசாரண கைதி உயிரிழந்த விவகாரம் - வேலூர் ஆண்கள் சிறையில் நீதிபதி நேரில் விசாரணை.

வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் விசாரணை கைதி உயிரிழந்த விவகாரம் - வேலூர் ஆண்கள் சிறையில் நீதிபதி நேரில் விசாரணை.
வேலூர் மாவட்டம்,
வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டு இருந்தவர் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பகுதியைச் சேர்ந்த சங்கர் 35 இவர்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரிசி கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 22 ஆம் தேதி வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் அரைக்கப்பட்டு தொடர்ந்து சிறை கைதியாக இருந்து வந்தார் இவருக்கு சிறையில் வளாகத்தில் வலிப்பு ஏற்பட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் வாயில் நுரை தள்ளி சிறை கைதி சங்கர் உயிரிழந்தார் இந்த சம்பவம் குறித்து
JM 1 மேஜிஸ்ட்ரேட் வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் நேரடியாக சென்று விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும் மேஜிஸ்ட்ரேட் முன்னிலையில் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடைபெற்று
பின்னர் இவர் இருந்த அறையில் உள்ள சிறை கைதிகளிடம் விசாரணை நடைபெற உள்ளது சிறை அதிகாரிகளிடம் விசாரணை நடைபெற உள்ளது
இது குறித்து வேலூர் சிறைத்துறை அதிகாரிகள் பாகாயம் காவல் நிலையத்தில் புகார் அறிவிக்கப்பட்டுள்ளது
What's Your Reaction?






