இ.எம்.ஜி. யாதவா மகளிர் கலைக்கல்லூரியில் மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சார்ந்த உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் பி.மூர்த்தி

இ.எம்.ஜி. யாதவா மகளிர் கலைக்கல்லூரியில் மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சார்ந்த உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் பி.மூர்த்தி

Mar 10, 2025 - 15:05
 0  5
இ.எம்.ஜி. யாதவா மகளிர் கலைக்கல்லூரியில் மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சார்ந்த உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் பி.மூர்த்தி
மதுரை:
தமிழ்நாடு முதலமைச்சர் சென்னையில் நடைபெறும் விழாவில் மகளிர் சுய உதவி குழுக்களைச் சார்ந்த உறுப்பினர்களுக்கு ஆட்டோ வாகனங்கள் மற்றும் அடையாள அட்டைகளை வழங்கினார்.
அதனை தொடர்ந்து வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி மதுரை மாவட்டம், திருப்பாலை, இ.எம்.ஜி. யாதவா மகளிர் கலைக்கல்லூரியில் மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சார்ந்த உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா, மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன் உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow