சமூகம் மற்றும் பரதநாட்டிய துறையில் பல்வேறு சாதனைகள் புரிந்த பொன்மேனி டால்பின் பள்ளி பரதநாட்டிய ஆசிரியை ஜெகதீஸ்வரிக்கு விருது...

சமூகம் மற்றும் பரதநாட்டிய துறையில் பல்வேறு சாதனைகள் புரிந்த பொன்மேனி டால்பின் பள்ளி பரதநாட்டிய ஆசிரியை ஜெகதீஸ்வரிக்கு விருது...

Mar 10, 2025 - 14:55
 0  4
சமூகம் மற்றும் பரதநாட்டிய துறையில் பல்வேறு சாதனைகள் புரிந்த பொன்மேனி டால்பின் பள்ளி பரதநாட்டிய ஆசிரியை ஜெகதீஸ்வரிக்கு விருது...
மதுரை:
சமூகம் மற்றும் பரதநாட்டிய துறையில் பல்வேறு சாதனைகள் புரிந்த பொன்மேனி டால்பின் பள்ளி பரதநாட்டிய ஆசிரியை ஜெகதீஸ்வரிக்கு விருது வழங்கி பாராட்டு.
VV என்டேர்டைன்மெண்ட் மற்றும் அமெரிக்கன் கல்லூரி சார்பில் நடிகர் விஜய் விஸ்வா என்கிற அபிசரவணன் ஏற்பட்டில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மதுரை அமெரிக்கன் கல்லூரி மைதானத்தில்  விண்வெளி வீரரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் கடந்த ஆண்டு விண்வெளி சென்ற நிலையில் இதுவரை அவர் பூமியை வந்தடையவில்லை. 
இந்த நிலையில் அவரைப் போற்றும் விதமாகவும், பத்திரமாக பூமியை வந்தடையவும் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு அவரது உருவத்தை அமெரிக்கன் கல்லூரியை சேர்ந்த 2000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் வடிவமைத்து அவரது உருவத்தில் நின்று உலக சாதனை புரிந்தனர். இந்த சாதனையை கிராண்ட் யூனிவர்ஸ் புக் ஆஃப் ரெகார்ட்ஸ் அங்கிகரித்தது.

அதனை தொடர்ந்து குளோபல் உமன் ஐகான் அவார்டு சார்பில் சாதனை புரிந்த மகளிர்களை சிறப்பிக்கும் விதமாக விருதுகள் வழங்கப்பட்டது இதில் சமூகம் மற்றும் பரத நாட்டிய துறையில் பல்வேறு சாதனைகள் புரிந்த மதுரை பொன்மேனி டால்பின் பள்ளி பரதநாட்டிய ஆசிரியை இலங்கைத் தமிழர் ஜெகதீஸ்வரி அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் விருது வழங்கி பாராட்டினார்கள் இந்நிகழ்வில் சின்னத்திரை நடிகர்கள் நடிகைகள் பலர் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow