மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் முகாம்...
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் முகாம்...

மதுரை:
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது இம்முகாமில் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா அவர்கள் மனுக்களை பெற்றுக் கொண்டார்.
What's Your Reaction?