ஜோயாலுக்காஸ் வைர நகை கண்காட்சி...
ஜோயாலுக்காஸ் வைர நகை கண்காட்சி...

மதுரை:
உலகின் ஃபேவரிட் ஜுவல்லர் ஜோயாலுக்காஸ் மிகப் பெரிய வைர நகை கண்காட்சியை மதுரையில் வரும் 10 முதல் 26 ஜனவரி 2025 வரை நடத்துகிறது. அசாத்தியமான இந்த கண்காட்சி மிகப் பெரிய ஜுவல்லரி கலெக்ஷன்களை, இந்த ஆண்டின் அற்புதமான டிசைன்களை வைரம் மற்றும் பிரஸ்ஸியஸ் ஜுவல்லரிகளில் சமர்ப்பிக்கிறது. அழகான கலை வடிவம் கொண்ட ஜுவல்லரிகளை கொண்டாடும் ரசனை மிகுந்த நபர்களுக்காக, வாழ்வில் ஒரு முறை நிகழும் வாய்ப்பாக, உலக தரத்திலான கலை நுட்பத்துடன் கூடிய ஜுவல்லரிகளின் இந்த கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆடம்பர அழகை வெளிப்படுத்தும் இந்த கலெக்ஷன்கள் மிகவும் நுட்பமாக வடிவமைக்கப்பட்டவை, இது இந்நிகழ்வை பெருமைப்படுத்தும் புகழிற்கு உரியவை.
இந்த ஜுவல்லரி கண்காட்சி காலத்தை வெல்லும் அழகிய வைரங்களின் புகழை, எங்கள் கைவினை கலைஞர்களின் கலைத்திறனை வெளிப்படுத்தும் ஒரு முயற்சி" என்று ஜோயாலுக்காஸ் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் திரு. ஜோய் ஆலுக்காஸ் அவர்கள் தெரிவித்தார். ஈடு இணையற்ற அழகான இந்த அனுபவத்தை மதுரை வாழ் மக்களுக்கு கொண்டு வருவதில் நாங்கள் மிகுந்த பெருமை கொள்கிறோம். பாரம்பரியம் மற்றும் நவீனம் இரண்டும் இணையும் அழகான இந்த நகைகள் உங்கள் பரம்பரையின் புதிய பொக்கிஷ வரவுகளில் ஒன்றாக மலர்வது உறுதி என்றும் தெரிவித்தார்.
ஜோயாலுக்காஸின் இந்த வைர நகை கண்காட்சி வெறும் கண்காட்சி மட்டுமல்ல அரிதான நகைகளின், அற்புத டிசைன்களின் அழகை கொண்டாடும் பிரம்மாண்டமான ஒரு நிகழ்வும் கூட! கண்காட்சிக்கு வரும் பொதுமக்கள் தலைசிறந்த வைர ஆபரணங்கள் மற்றும் பிரஸ்ஸியஸ் கற்களின் ஆபரணங்களை அட்டகாசமான டிசைன்களில் நுட்பமான கலை வடிவங்களில் கண்டு மகிழலாம். இந்த கண்காட்சியை இன்னும் விஷேசமாக மாற்றிட ரூபாய் ஒரு லட்சம் மற்றும் அதற்கு மேல் வைர ஆபரணங்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஜோயாலுக்காஸ் ஒரு கிராம் தங்க நாணயத்தை இலவசமாக வழங்குகிறது.
தலைசிறந்த உட் கட்டமைப்பு வசதிகளை மேற்கொண்டு மிகவும் ஆடம்பரமான சூழலில் சர்வதேச தர நிலைகளைப் பின்பற்றி மதுரையில் இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது. உங்கள் உணர்வை வெளிப்படுத்தும் ஒரு அடையாளமாக அல்லது தலைமுறைகள் தாண்டி காலத்தை கடந்த பொக்கிஷமாக ஒரு வைர ஆபரணத்தை நீங்கள் வாங்க விரும்பினால் ஜோயாலுக்காஸின் இந்த ஜுவல்லரி கண்காட்சிதான் சரியான சந்தர்ப்பம்.
10 முதல் 26 ஜனவரி 2025 வரை வெஸ்ட்வெளி மதுரையில் நடைபெறும் இந்த அற்புதமான வைர நகை கண்காட்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை நழுவவிடாதீர்கள். ஜோயாலுக்காஸின் கைவினை திறன், புதுமை மற்றும் காலத்தை வென்ற படைப்பிற்கு இது ஒரு ஒப்பற்ற சான்று.
What's Your Reaction?






