மதுரை ரஜினி ரசிகர்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பிரசாதத்தை லதா ரஜினிகாந்த்திடம் வழங்கினர்...
மதுரை ரஜினி ரசிகர்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பிரசாதத்தை லதா ரஜினிகாந்த்திடம் வழங்கினர்...

மதுரை:
ரஜினிகாந்த் உடல் நலமில்லாமல் இருந்தபோது மதுரை ரஜினி ரசிகர்கள் நேர்த்தி கடனாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மீனாட்சி அம்மன் காலடியில் வைத்து வழிபட்ட வெள்ளி மீனாட்சி அம்மன் சிலையையும் முக்குறுணி விநாயகருக்கு படைத்த மெகா சைஸ் கொழுக்கட்டை பிரசாதத்தையும் சென்னையில் ரஜினிகாந்த இல்லத்தில் லதா ரஜினிகாந்த்திடம் வழங்கினார்கள்.
What's Your Reaction?