மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வேட்பு மனுதாக்கல்...
மணப்பாறை
Mar 30, 2026 - 11:46
Mar 30, 2026 - 11:50
5
திருச்சி மாவட்டம், மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மு. அருணகிரி தேர்தல் அலுவலர் ஜெயசித்ரகலாவிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். இன்று முதல் வேட்பாளராக நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.