லால்குடி தபால் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் ...

திருச்சி

Mar 27, 2026 - 17:10
Mar 28, 2026 - 10:47
 0  12
லால்குடி தபால் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்  ...
லால்குடி தபால் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்  ...

திருச்சி மாவட்டம் லால்குடியில் தபால் நிலையம் உள்ளது.இந்த தபால் நிலையத்திற்கு மர்ம நபர்கள் மூலமாக வெடிக்குண்டு மிரட்டல் மின்னஞ்சல் மூலமாக தகவல் வந்தது.இதனை அறிந்த பணி ஊழியர்கள் பதற்றம் அடைந்து விட்டார்கள் இதனை தொடர்ந்து வெடிக்குண்டு நிபுணர்கள் தகவல் அறிந்து வந்து நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் தபால் நிலையத்தை முழுவதுமாக சோதனை செய்தனர். சோதனையின் மூலமாக வெடிகுண்டு எதுவும் இல்லை என்று உறுதியாளித்து உள்ளார். வெடிகுண்டு மிரட்டல் சம்பவம் அறிந்து காவல்துறையினார் விசாரனை செய்து வருக்கிறனார்.



What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0