வேட்டவலம் அன்னை நைட்டிங்கேல் கல்லூரியில் செவிலியர் பட்டமளிப்பு விழா!

திருவண்ணாமலை

Mar 30, 2026 - 11:40
 24
வேட்டவலம் அன்னை நைட்டிங்கேல் கல்லூரியில் செவிலியர் பட்டமளிப்பு விழா!
வேட்டவலம் அன்னை நைட்டிங்கேல் கல்லூரியில் செவிலியர் பட்டமளிப்பு விழா!

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அன்னை நைட்டிங்கேல் அம்மையார் இன்டர்நேஷனல் கல்லூரியில் 2023 -2025 ஆம் ஆண்டுக்கான செவிலியர் பயிற்சி நிறைவு செய்த மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பேராசிரியர் இராம மணிமாறன் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார், இவ்விழாவில் ஆசிரியைகள், மருத்துவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் பயிற்சி முடித்த செவிலியர்களுக்கு மருத்துவமனை பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.