ஸ்ரீரங்கம் அஇஅதிமுக வேட்பாளருக்கு தமிழ் மாநில யாதவ மகாசபை ஆதரவு...
திருச்சி
திருச்சி ஸ்ரீரங்கம் அஇஅதிமுக வேட்பாளருக்கு தமிழ் மாநில யாதவ மகாசபை ஆதரவு: செயல்வீரர்கள் கூட்டத்தில் வாழ்த்து.ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி அஇஅதிமுக வேட்பாளர் மனோகரனை ஆதரித்து, தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் தமிழ் மாநில யாதவ மகாசபை சார்பில் அதிகாரப்பூர்வமாக ஆதரவு தெரிவிக்கப்பட்டது. மகாசபையின் நிறுவனர் திருவேங்கடம் யாதவ் , வேட்பாளர் மனோகரனுக்கு பொன்னாடை (சால்வை) அணிவித்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
What's Your Reaction?
Like
1
Dislike
0
Love
1
Funny
0
Angry
0
Sad
0
Wow
0