மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வேட்பு மனுதாக்கல்...

மணப்பாறை

Mar 30, 2026 - 11:46
Mar 30, 2026 - 11:50
 5
மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வேட்பு மனுதாக்கல்...
மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வேட்பு மனுதாக்கல்...

திருச்சி மாவட்டம், மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மு. அருணகிரி தேர்தல் அலுவலர் ஜெயசித்ரகலாவிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.  இன்று முதல் வேட்பாளராக நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.