ஸ்ரீரங்கம் அஇஅதிமுக வேட்பாளருக்கு தமிழ் மாநில யாதவ மகாசபை ஆதரவு...

திருச்சி

Mar 30, 2026 - 11:11
 0  37
ஸ்ரீரங்கம் அஇஅதிமுக வேட்பாளருக்கு தமிழ் மாநில யாதவ மகாசபை ஆதரவு...

திருச்சி ஸ்ரீரங்கம் அஇஅதிமுக வேட்பாளருக்கு தமிழ் மாநில யாதவ மகாசபை ஆதரவு: செயல்வீரர்கள் கூட்டத்தில் வாழ்த்து.ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி அஇஅதிமுக வேட்பாளர் மனோகரனை ஆதரித்து, தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில்  செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் தமிழ் மாநில யாதவ மகாசபை சார்பில் அதிகாரப்பூர்வமாக ஆதரவு தெரிவிக்கப்பட்டது. மகாசபையின் நிறுவனர் திருவேங்கடம் யாதவ்  , வேட்பாளர் மனோகரனுக்கு பொன்னாடை (சால்வை) அணிவித்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 1
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0