புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டியை அமைச்சர் சிவ. வீ மெய்ய நாதன் திறந்து வைத்தார்...
புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டியை அமைச்சர் சிவ. வீ மெய்ய நாதன் திறந்து வைத்தார்...

தமிழ்நாடு முதலமைச்சர் , துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி.,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதி அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் அரசர்குளம் தென்பாதி ஊராட்சி மாணிக்கம் குடியிருப்பு பகுதியில் ரூபாய் 08.61 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 30000 லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்த நிகழ்வின் ஆலங்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்ய நாதன் உடன் குமார் மேகலா ராஜன் மற்றும் நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
What's Your Reaction?






