தொலைந்த பர்சை கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்த காவல் துறையினர்...
தொலைந்த பர்சை கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்த காவல் துறையினர்...

தென்காசி :
சாம்பவர் வடகரை அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் தொலைத்த பர்சை துரிதமாக செயல்பட்டு சிசிடிவி கேமரா மூலம் கண்டுபிடித்து அதில் இருந்த 25 கிராம் தங்க சங்கிலி பணம் ரூபாய் 1300 ₹ மற்றும் ஆதார் அட்டை, ஓட்டுனர் உரிமம் ஆகியவற்றை உரியவரான சாம்பவர் வடகரை ரெட்டைத்தெருவை சேர்ந்த லெனின் மனைவி மகேஸ் என்பவரிடம் காவல்துறை உதவி ஆய்வாளர் சதீஷ், காவலர் மகேஷ்குமார்,பெண் காவலர் மாரியம்மாள் தனிப்பிரிவு காவலர் ஸ்ரீதர் ஆகியோர் ஒப்படைத்தனர்.
What's Your Reaction?






