தென்னக ரயில்வே மதுரை கோட்டம் சார்பாக பொங்கல் விழா
தென்னக ரயில்வே மதுரை கோட்டம் சார்பாக பொங்கல் விழா

மதுரை:
தென்னக ரயில்வே மதுரை கோட்டம் சார்பாக பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக மூத்த வர்த்தக மேலாளர் கணேஷ் அவர்கள் தலைமை வகித்தார்
மேலும் உதவி வர்த்தக மேலாளர் பாலகிருஷ்ணன், மணிவண்ணன், பாலமுருகன் உட்பட தென்னக ரயில்வே மதுரை கோட்ட நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?






