லால்குடி தவெக வேட்பாளர் மைத்துனர் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை...

லால்குடி

Apr 3, 2026 - 14:59
 16
லால்குடி தவெக வேட்பாளர் மைத்துனர் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை...
லால்குடி தவெக வேட்பாளர் மைத்துனர் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை...
லால்குடி தவெக வேட்பாளர் மைத்துனர் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை...

திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்து   வளவனூர்  கிராமத்தில் நீலமேகம் மற்றும் அவரது மகன் அரவிந்த் வேட்பாளர்களுக்கு பணம் கொடுப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் வட்டாட்சியரும், தேர்தல்  அலுவலருமான தமிழ்ச்செல்வன்  அப்பகுதிக்கு சென்று வீட்டில் சோதனை செய்தபோது 50 லட்சம் ரூபாய் பிடிபட்டது. 

10 லட்சத்திற்கு அதிகமாக இருந்ததால் வருமான  வரித்துறையினருக்கு தகவல் தெரிவித்து  வளவனூர் அரவிந்த் வீட்டில் சோதனை  செய்தனர் இதில் 50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது .

தமிழக வெற்றிக்கழக லால்குடி தொகுதியில் போட்டியிடும் கு.ப.கிருஷ்ணன் மைத்துனர் வீட்டில் 50 லட்சம் பிடிபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.