விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் கொடி அசைத்து துவக்கி வைத்தார்...
விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் கொடி அசைத்து துவக்கி வைத்தார்...

திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதாப் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுவதை முன்னிட்டு பொது மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை கொடி அசைத்து துவக்கி வைத்து பார்வையிட்டார்.
What's Your Reaction?