உசிலம்பட்டி அருகே கள்ளர் அரசு பள்ளியில் விளையாட்டு மைதானம் அமைத்துக் கொடுத்த திமுக தலைமை செயற்குழு உறுப்பினர்...
உசிலம்பட்டி அருகே கள்ளர் அரசு பள்ளியில் விளையாட்டு மைதானம் அமைத்துக் கொடுத்த திமுக தலைமை செயற்குழு உறுப்பினர்...

மதுரை :
உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி விக்கிரமங்கலம் கள்ளர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு விளையாட்டு மைதானம் வசதி இல்லாமல் இருப்பதாக திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் இளமகிழன் அவர்களிடம் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் விளையாட்டு மைதானம் அமைத்து தருவதாக உறுதியளித்து உடனடியாக பள்ளியின் அருகில் உள்ள பகுதியில் தன்னுடைய செலவில் விளையாட்டு மைதானம் அமைத்துக் கொடுக்கும் பணியை மேற்கொண்டார் இந்நிகழ்வில் பள்ளி நிர்வாகிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
What's Your Reaction?






