சேலத்தில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு...

சேலத்தில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு...

Mar 29, 2025 - 16:04
 0  6
சேலத்தில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின்  கூட்டமைப்பு...
சேலத்தில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின்  கூட்டமைப்பு...

சேலம்:

சேலத்தில் நடைபெறும் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநாட்டிற்கு வருகை புரிந்த மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட பார் கவுன்சில் ஆப் இந்தியா துணைத் தலைவர் S. பிரபாகரன் அவர்களை குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் P. V. வெங்கட் அவர்கள் பொன்னாடை போர்த்தி வாழ்த்தி வரவேற்ற போது அருகில் பார் கவுன்சில் ஆஃப் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி தலைவர் P. S. அமல்ராஜ் மற்றும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர்கள் D.சரவணன், K.கதிரவன் மற்றும் K. R. R.ஐயப்பமணி ஆகியோர் உடன் இருந்தனர் மாநாட்டில் ஆயிரத்திற்கு மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow