சிறந்த காவல் பணிக்கான விருதை 12 ஆவது முறையாக காவல் ஆய்வாளர் ஆடிவேல் பெற்று கொண்டார்...
சிறந்த காவல் பணிக்கான விருதை 12 ஆவது முறையாக காவல் ஆய்வாளர் ஆடிவேல் பெற்று கொண்டார்...

தென்காசி:
குடியரசு தின விழாவில் தென்காசி மாவட்ட ஆட்சியர் A.K. கமல் கிஷோரிடம் 12 ஆவது முறையாக சிறந்த காவல் பணிக்கான விருதை கடையநல்லூர் காவல் ஆய்வாளர் க.ஆடிவேல் பெற்று கொண்டார்.
What's Your Reaction?